Home>ஜோதிடம்>இன்று யாருக்கு அதிர்...
ஜோதிடம்

இன்று யாருக்கு அதிர்ஷ்ட நாள் - தினசரி ராசி பலன்

byKirthiga|about 1 month ago
இன்று யாருக்கு அதிர்ஷ்ட நாள் - தினசரி ராசி பலன்

09 நவம்பர் ராசி பலன் – நல்ல மாற்றம்!

09.11.2025 இன்று எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்? கிரக நிலை நல்லதை சொல்லுகிறது?

மேஷம்

உங்கள் முயற்சிகளுக்கு இன்று நல்ல பலன் கிடைக்கும். முன்னாள் செய்ய முடியாமல் இருந்த வேலையில் முன்னேற்றம். குடும்ப விஷயங்களில் அமைதி. பணவரவு சுமாராக இருக்கும்.

ரிஷபம்

இன்று உங்கள்நாள். திடீர் சந்தோஷம், எதிர்பாராத வருமானம். வேலைக்கும் வியாபாரத்திற்கும் உகந்த நாள். உடல் நலம் மேம்படும்.

மிதுனம்

சிறிய மனஅழுத்தம் இருந்தாலும், நாள் கடைசியில் நல்ல செய்தி. நண்பர்களிடம் உதவி. பணத்தில் சிறிய செலவு அதிகம்.

கடகம்

குடும்பத்தில் மகிழ்ச்சி. சிக்கலில் இருந்த விஷயம் தீர்வு காணும். பணவரவு சீராக வரும். பயணம் ஆக வாய்ப்பு.

சிம்மம்

வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், அங்கீகாரம் கிடைக்கும். காதல்/திருமண வாழ்க்கையில் புரிதல். புதிய வாய்ப்பு வரும்.

கன்னி

இன்று நீங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும். உடல்நலம் கவனிக்கவும். பணம் சேர்க்க நல்ல நாள் அல்ல. அமைதியாக செயல்படவும்.

துலாம்

நல்ல அதிர்ஷ்டம். உங்களின் முயற்சிகள் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி. வியாபாரத்தில் லாபம்.

விருச்சிகம்

மிகசிறந்த நாள். பெரிய உதவி கிடைக்கும். தொழில்/வியாபாரத்தில் வளர்ச்சி. பணவரவு மேம்படும். நலன் உங்களை அனுகும்.

தனுசு

சில தடைகள் இருந்தாலும், பொறுமையாக இருந்தால் வெற்றி உண்டாகும். தேவையற்ற செலவுகள். குடும்பத்தில் சிறிய மனக்கசப்பு.

மகரம்

இன்று மிகவும் பயனுள்ள நாள். வேலை தொடர்பாக முக்கிய முன்னேற்றம். வருமானம் உறுதியாகும். புதிய திட்டங்கள் வெற்றியடையும்.

கும்பம்

சிக்கல்கள் வந்தாலும் விரைவில் தீர்வு. நண்பர்கள் உதவி செய்யும். உடல்நலத்தில் கவனம் தேவை.

மீனம்

ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல மாற்றம். திடீர் வருமானம். மன அமைதி கிடைக்கும் நாள்.


செய்திகளை உடனுக்குடன் அறிய - எங்கள் WhatsApp குழுவில் இணையுங்கள்